பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குங்குமம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குங்குமம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றினுடைய பயன்பாடு மத சடங்குகளில் காணப்படும் திலகமிடும் புகழ்பெற்ற சிவப்புநிறப் பொடி

எடுத்துக்காட்டு : அவன் தினமும் குங்குமம், சந்தனம் முதலியற்றினால் கடவுள்களுக்கு பூசை செய்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तिलक लगाने का प्रसिद्ध लाल चूर्ण जिसका उपयोग धार्मिक अनुष्ठानों में होता है।

वह प्रतिदिन कुमकुम, चंदन आदि से प्रभु का पूजन करता है।
अरुण, अरुन, कावेर, कुंकुम, कुमकुम, रक्त, रोचन, रोचना, रोली

பொருள் : திலகம் வைக்கக்கூடிய சிவப்பு நிற பொடி

எடுத்துக்காட்டு : மணப்பெண்ணின் நெற்றியில் சகோதரி குங்குமம் இடுகிறாள்

ஒத்த சொற்கள் : செஞ்சாந்து, ஞாழல், துருக்கம், நறவம், பிசுனம், மனாலம், மாலம், வரேணியம்

பொருள் : பெரும்பாலும் பெண்கள் மங்கலச் சின்னமாக நெற்றியில் இட்டுக் கொள்ளும் கரும் சிவப்புப் பொடி.

எடுத்துக்காட்டு : தற்பொது நகரத்து பெண்கள் குங்குமம் வைக்க விரும்புவது இல்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का लाल रंग या चूर्ण जिसे हिंदू सुहागिनें माँग में भरती हैं।

आधुनिक युग में कुछ शहरी विवाहिताएँ सिंदूर लगाना पसंद नहीं करतीं।
अरुण, अरुन, इंगुर, ईंगुर, नागरक्त, नागरेणु, नागसंभव, नागसम्भव, पत्रावलि, मंगल्य, महारस, रक्त, रक्तचूर्ण, रक्तशासन, वीररज, सिंदूर, सिन्दूर, सेंदुर, हंसपाद

चौपाल