பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குங்குமப்பூ என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குங்குமப்பூ   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றில் சிவப்பு நிறப் பூக்கள் பூக்கும் ஒரு செடி

எடுத்துக்காட்டு : குங்குமப்பூவைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : கேசரிபாத்து, கோளேசம், சாதிரேசம், மரலுகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक पौधा जिसमें लाल फूल आते हैं।

सिंदूरपुष्पी के पुष्प देखने में बहुत ही सुंदर लगते हैं।
रक्तवीजा, वीरपुष्पी, सिंदूरपुष्पी, सिंदूरिया, सिंदूरी, सिन्दूरपुष्पी, सिन्दूरिया, सिन्दूरी

பொருள் : சிவந்த_மஞ்சள்_நிறத்தில்_தேங்காய்_துருவலைப்_போல்_இருப்பதும்_பெரும்பாலும்_மருந்தாகப்_பயன்படுவதுமான_ஒரு_வகைப்_பூ.:குங்குமப்பூ_மருந்தாகப்_பயன்படுகிறது.

எடுத்துக்காட்டு :

பொருள் : பெரும்பாலும் மருந்தாகப் பயன்படுத்தும் ஒரு வகைப் பூவிலிருந்து எடுக்கப்படும், சிவந்த மஞ்சள் நிறத்தில் தேங்காய் துருவருலைப் போல் இருக்கும் பொருள்.

எடுத்துக்காட்டு : அவள் தினமும் இரவில் குங்குமப்பூ கலந்த பால் குடிக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ठंडे देश में होनेवाला एक पौधा जिसके फूलों की सींके उत्कृष्ट सुगंध के लिए प्रसिद्ध हैं।

केसर से प्राप्त सुगंधित पदार्थ का प्रयोग खाद्य पदार्थों तथा औषधियों में होता है।
कुंकुम, कुमकुम, कुसुंभ, कुसुम्भ, केशर, केसर, ज़ाफ़रान, जाफरान, रक्तसंज्ञक, वाह्लीक, वेर

Old World crocus having purple or white flowers with aromatic pungent orange stigmas used in flavoring food.

crocus sativus, saffron, saffron crocus

பொருள் : குளிர்ந்த தேசத்தில் வளர்கின்ற ஒரு பூ இதில் அதிகமான நறுமணம் இருக்கிறது.

எடுத்துக்காட்டு : எனக்கு குங்குமப்பூ கலந்த ஐஸ்கீரிம் மிகவும் பிடிக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ठंडे देश में होने वाले केसर के पौधे के फूल का सींक या तंतु जैसा पुष्पांग जिनसे उत्कृष्ट सुगंध निकलता है।

मुझे केसर डली कुल्फ़ी बहुत पसंद है।
कालीयक, कुंकुम, कुमकुम, कुसुंभ, कुसुम्भ, केशर, केसर, चारु, ज़ाफ़रान, जाफरान, पिण्याक, रक्तांग, रुचिरा, लसा, वेर

Dried pungent stigmas of the Old World saffron crocus.

saffron

चौपाल