பொருள் : மோசமான நிலை
எடுத்துக்காட்டு :
அவன் தாழ்ந்தக் குணமுடையவன்
ஒத்த சொற்கள் : தாழ்ந்த, போக்கிரித்தனமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பண்பாடற்ற தன்மை.
எடுத்துக்காட்டு :
இலக்கியத்தில் அநாகரிகமான சொற்களை பயன்படுத்தமாட்டார்கள்
ஒத்த சொற்கள் : அநாகரிகமான, இழிந்த, இழிவான, தரகுறைவான, தாழ்ந்த, பண்பாடற்ற, மட்டமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Lacking refinement or cultivation or taste.
He had coarse manners but a first-rate mind.பொருள் : மிகவும் கீழ்நிலையில் இருப்பது
எடுத்துக்காட்டு :
மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுப்பது தாழ்ந்த செயல் ஆகும்
ஒத்த சொற்கள் : இழிகடையான, இழிந்த, இழிவான, தாழ்ந்த, துச்சமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सबसे बुरा या खराब।
मनुस्मृति में मछली भक्षण को मांसभक्षण में निकृष्टतम माना गया है।Having undesirable or negative qualities.
A bad report card.