பொருள் : எப்பொழுதும் இளமையாக இருக்ககூடிய
எடுத்துக்காட்டு :
எப்பொழுதுமே கிழத்தனமில்லாமலும் அமரத்தன்மையோடும் தேவர்கள் இருக்கின்றனர்
ஒத்த சொற்கள் : முதுமையில்லாமலும், மூப்படையாமலும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
हमेशा युवा रहने वाला।
ऐसी मान्यता है कि देवता अजर और अमर होते हैं।