பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கிணற்று தவளை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கிணற்று தவளை   பெயர்ச்சொல்

பொருள் : கிணற்றில் வசிக்கக்கூடிய தவளையை போல மிகச்சிறிய இடத்தில் இருந்து கொண்டு வெளி உலகத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கும் ஒரு நபர்

எடுத்துக்காட்டு : கிணற்று தவளை நபர் முழுமையாக வளர்ச்சியடைவதில்லை

ஒத்த சொற்கள் : கிணத்துத்தவளை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो कुएँ में रहने वाले मेंढक की तरह बहुत ही छोटे क्षेत्र में रहता हो और बाहरी जगत का कुछ भी ज्ञान न रखता हो।

कूपमंडूक के व्यक्तित्व का पूर्णतः विकास नहीं हो पाता।
कूप मंडूक, कूपमंडूक

चौपाल