பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கிட்னி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கிட்னி   பெயர்ச்சொல்

பொருள் : உடலில் இரத்தத்திலிருந்து கழிவுப் பொருள்களைப் பிரித்துச் சிறுநீராக வெளியேற்றும், அவரை விதை வடிவில் இரண்டாக அமைந்திருக்கும் உறுப்பு

எடுத்துக்காட்டு : நம்முடைய உடலில் இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன

ஒத்த சொற்கள் : சிறுநீரகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कशेरुकी प्राणियों में शरीर के अंदर पाया जाने वाला एक उत्सर्गी अंग जो शरीर से मूत्र को बाहर निकालता है।

हमारे शरीर में दो गुर्दे होते हैं।
किडनी, गुरदा, गुर्दा, वृक्क, वृक्कक

Either of two bean-shaped excretory organs that filter wastes (especially urea) from the blood and excrete them and water in urine.

Urine passes out of the kidney through ureters to the bladder.
kidney

चौपाल