பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கிடத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கிடத்து   வினைச்சொல்

பொருள் : படுக்க வைக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : மருத்துவர் சில நபர்கள் மூலமாக நோயாளியை கட்டிலின் மீது படுக்க வைத்துக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : படுக்க வை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लेटाने का काम दूसरे से कराना।

चिकित्सक लोगों द्वारा मरीज को खाट पर लेटवा रहा है।
लिटवाना, लेटवाना

பொருள் : படுக்கவைப்பது அல்லது விழச்செய்வது

எடுத்துக்காட்டு : மல்யுத்த வீரன் போட்டியாளனை தரையின் மீது கிடத்தினான்

ஒத்த சொற்கள் : படுக்கச்செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मारते-मारते या और किसी प्रकार ज़मीन पर लेटाना या गिराना।

कुश्तीबाज़ ने प्रतिद्वंदी को ज़मीन पर बिछा दिया।
बिछाना

चौपाल