பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காவல்நிலையம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காவல்நிலையம்   பெயர்ச்சொல்

பொருள் : காவல் துறை ஆய்வாளரின் பதவி

எடுத்துக்காட்டு : மனோகருக்கு நகரத்தலைமை காவல் நிலையத்தில் கிடைத்தது

ஒத்த சொற்கள் : நகரத்தலைமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोतवाल का पद।

मनोहर को बलौदाबाज़ार की कोतवाली मिली है।
कोतवाली

பொருள் : சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஒரு ஊரில் அல்லது நகரத்தின் பல பிரிவுகளில் இருப்பதும் காவலர்கள் பணிபுரியும் அலுவலகம்.

எடுத்துக்காட்டு : திருடனை காவல்நிலையத்தில் வைக்கப்பட்டன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ पुलिस के कुछ सिपाही और उनके वरिष्ठ अधिकारी कार्य करते हैं और जहाँ से आस-पास के स्थानों का प्रबंध होता है।

चोरी होने के बाद हमने थाने में रपट दर्ज कराई।
थाना, पुलिस थाना, पुलिस स्टेशन, पुलिस-थाना

चौपाल