பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காவல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காவல்   பெயர்ச்சொல்

பொருள் : தாக்குதல், ஆபத்து, அழிவு முதலியவை ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு.

எடுத்துக்காட்டு : காவல் காக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पहरेदार का काम।

पहरेदारी के समय सतर्क रहना चाहिए।
चौकीदारी, पहरेदारी

The duty of serving as a sentry.

He was on guard that night.
guard, guard duty, sentry duty, sentry go

பொருள் : ஏதாவது ஒரு செல்வத்தை பாதுகாப்பாக வைப்பதற்காக அல்லது ஏதாவது ஒரு நபரை ஓடாமல் தடுப்பதற்காக தன்னுடைய அதிகாரம் அல்லது பாதுகாப்பில் வைக்கும் செயல்

எடுத்துக்காட்டு : பரத் சாகை மூன்று மாதங்கள் வரை போலீஸ் பாதுகாப்பில் வைத்தது

ஒத்த சொற்கள் : பாதுகாப்பு, பாதுகாவல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी संपत्ति को रक्षित रखने के लिए अथवा किसी व्यक्ति को भागने आदि से रोकने के लिए अपने अधिकार या रक्षा में लेकर रखने की क्रिया या भाव।

भरत शाह को तीन महीने तक पुलिस अभिरक्षा में रखा गया था।
अभिरक्षण, अभिरक्षा, अमीनी

பொருள் : அழிவு, தாக்குதல், ஆபத்து முதலியவை ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு.

எடுத்துக்காட்டு : விவசாயி வயலை காவல் காக்கிறார்

ஒத்த சொற்கள் : பாதுகாப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रक्षा करने की क्रिया या भाव।

किसान खेतों की रखवाली कर रहा है।
अवधान, देख-रेख, देखरेख, रखवाई, रखवारी, रखवाली, संरक्षण, हिफ़ाज़त, हिफाजत

The activity of protecting someone or something.

The witnesses demanded police protection.
protection

பொருள் : மற்றவர்களுடைய பாதுகாப்பில் இருத்தல்

எடுத்துக்காட்டு : ராமு தன் கடைக்கு பாதுகாப்பு வேண்டி ஒரு ஆளை நியமித்திருந்தான்.

ஒத்த சொற்கள் : பாதுகாப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आर्थिक नुकसान से बचाव या अपने व्यापार आदि की रक्षा।

बीमा विपत्ति के समय संरक्षण देता है।
संरक्षण

காவல்   பெயரடை

பொருள் : காவல் பிரிவோடு தொடர்புடைய

எடுத்துக்காட்டு : தற்பாதுகாப்பு பிரிவு நகரில் காவல் பலத்தை அதிகரிக்க கேட்கப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आरक्षी या पुलिस विभाग से संबंध रखने वाला या पुलिस का।

नगरनिगम ने नगर के आरक्षिक बल को बढ़ाने की माँग की है।
आरक्षिक

चौपाल