பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கால் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கால்   பெயர்ச்சொல்

பொருள் : சோபா, நாற்காலி முதலியவை நிற்க உதவும் கீழே உள்ள ஒரு சிறிய தூண்

எடுத்துக்காட்டு : இந்த சோபாவின் ஒரு கால் உடைந்து போனது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पलंग, चौकी, आदि में नीचे के वे छोटे खंभे जिनके सहारे उनका ढाँचा खड़ा रहता है।

इस पलंग का एक पाया टूट गया है।
गोड़ा, पाया, पावा

One of the supports for a piece of furniture.

leg

பொருள் : நிற்றல், நடத்தல், ஓடுதல் முதலிய செயல்களைச் செய்யத் தேவையான மனிதனின் இருப்பின் கீழும், விலங்கு, விலங்கு, பறமை முதலியவற்றின் உடலுன் கீழ்ப்புறத்திலும் இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பு.

எடுத்துக்காட்டு : போலியோநோய் வந்ததால் கால் செயலிலந்து போய்விட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह अंग जिससे प्राणी खड़े होते और चलते-फिरते हैं।

मेरे पैर में दर्द है।
गोड़, टँगड़ी, टाँग, टांग, नलकिनी, पग, पद, पाँव, पाद, पैर, पौ, लात

A human limb. Commonly used to refer to a whole limb but technically only the part of the limb between the knee and ankle.

leg

பொருள் : சேரின் கால்பகுதி

எடுத்துக்காட்டு : ஒரு சேரில் நான்கு கால்பகுதிகள் உள்ளன.

ஒத்த சொற்கள் : கால்பகுதி, கால்வாசி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक तौल जो एक सेर के चौथाई के बराबर होती है।

चार छटाक बराबर एक पाव होता है।
पाव, पौआ, पौवा

A quarter of a hundredweight (25 pounds).

quarter

கால்   பெயரடை

பொருள் : நான்கில் ஒரு பங்கு

எடுத்துக்காட்டு : ராமன் கடையில் கால் கிலோ நெய் வாங்கி வந்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक चौथाई।

उसने दुकान से एक पाव घी खरीदा।
क्वॉर्टर, चौथाई, पाव, पौआ, पौवा

चौपाल