பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காலியான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காலியான   பெயரடை

பொருள் : ஆள் இல்லாத நிலை

எடுத்துக்காட்டு : இன்று திரையரங்கு காலியாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : வெற்றிடமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो किसी समय किसी कारणवश उपयोग में न हो।

आज मेरी गणित की घंटी खाली है।
ख़ाली, खाली

Not in active use.

The machinery sat idle during the strike.
Idle hands.
idle, unused

பொருள் : வீடு, வாகனம், இருக்கை, பதவி, பாத்திரம் போன்றவற்றி ஆள் இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : பிச்சைகாரனின் காலியான பாத்திரத்தில் வழிப்போக்கர்கள் காசு போட்டார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें अंदर का स्थान शून्य हो या जो भरा न हो।

भिखारी के रिक्त पात्र में राहगीर ने कुछ पैसे डाल दिये।
अवस्तु, ख़ाली, खाली, रिक्त, रिता, रीता, शून्य

Holding or containing nothing.

An empty glass.
An empty room.
Full of empty seats.
Empty hours.
empty

பொருள் : பானை, குவளை முதலியவற்றில் உள்ள பொருட்கள் இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : அந்த காலியான பாத்திரத்தில் நீரை நிரப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसके अंदर का भाग खाली हो।

यह पोला बाजा है।
खाँखर, खोखला, थोथा, पोंगा, पोला, फफसा

चौपाल