பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கார் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கார்   பெயர்ச்சொல்

பொருள் : வானவெளியில் திரண்டிருக்கும் நீராவித் திரள்.

எடுத்துக்காட்டு : வானத்தில் கருமேகம் திரண்டு வருகிறது

ஒத்த சொற்கள் : மஞ்சு, முகில், மேகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पृथ्वी पर के जल से निकली हुई वह भाप जो घनी होकर आकाश में फैल जाती है और जिससे पानी बरसता है।

आकाश में काले-काले बादल छाये हुए हैं।
अंबर, अंबुद, अंबुधर, अंभोधर, अब्द, अब्र, अभ्र, अम्बर, अम्बुद, अम्बुधर, अम्भोधर, अर्णोद, अर्बुद, अश्म, इंद्र, इन्द्र, उदधि, घन, चातकनंदन, चातकनन्दन, जलद, जलधर, जलमसि, जलवाह, तड़ित्पति, तड़ित्वत, तड़ित्वान्, तड़िद्गर्भ, तोक्म, तोयद, तोयधर, तोयधार, तोयमुच, दात्यूह, धाराट, धाराधर, धारावर, धूमयोनि, ध्वसनि, नदनु, नभधुज, नभध्वज, नभश्चर, नभोगज, नभोदुह, नभोद्वीप, नभोधूम, नभोध्वज, नाग, नीरद, नीलभ, पयोजन्मा, पयोद, पयोधर, पाथोद, पाथोदर, पाथोधर, बादल, भव, मतंग, मतंगज, महानाद, मेघ, मेघा, मेचक, मेह, रजलवाह, रैवत, वर्षकर, वर्षाबीज, वर्षुकांबुज, वर्षुकानंद, वर्षुकानन्द, वर्षुकाम्बुज, वलाहक, वातध्वज, वातरथ, वारिद, वारिधर, विहंग, वृष्णि, शक्रवाहन, शारद, श्वेतनील, श्वेतमाल, सत्रि, सुदाम, सुदामन, सुदामा, सेंचक, सेचक

A visible mass of water or ice particles suspended at a considerable altitude.

cloud

பொருள் : ஒரு வகை சிறிய நான்கு சக்கமுள்ள மோட்டார் வண்டி

எடுத்துக்காட்டு : பிரதம மந்திரி காரில் உட்கார்ந்து இடத்தைப் பார்வையிடுகிறார்

ஒத்த சொற்கள் : சிற்றுந்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की छोटी चारपहिया मोटर गाड़ी।

प्रधानमंत्री कार में बैठकर क्षेत्र का दौरा कर रहे हैं।
कार, मोटर कार, मोटरकार

चौपाल