பொருள் : ஒன்றைப் பார்த்து கருணை உருவானது
எடுத்துக்காட்டு :
கருணையுள்ள காட்சியைப் பார்த்து மகேஷ் அழ ஆரம்பித்தான்
ஒத்த சொற்கள் : கருணையான, கருணையுள்ள, காருண்யமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Deserving or inciting pity.
A hapless victim.பொருள் : இரக்கத்தன்மையுடைய தலைவர்
எடுத்துக்காட்டு :
அவர் ஒரு இரக்கமுள்ள தலைவர் ஆவார்
ஒத்த சொற்கள் : அருளிருக்கும், அருளுள்ள, இரக்கமிருக்கும், இரக்கமுள்ள, கருணையிருக்கும், கருணையுள்ள, காருண்யமிருக்கும், தயையிருக்கும், தயையுள்ள, தாட்சணியமிருக்கும், தாட்சணியமுள்ள