பொருள் : மொறுமொறுப்பான மற்றும் காரமான ருசிக்காக சாப்பிடப்படும் கசாலு, கோல்கப்பா தயிர் முதலிய ஒரு உணவு பொருள்
எடுத்துக்காட்டு :
சியாம் காரமாக சாப்பிட விரும்புகிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : காரமாக இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு :
காரம் இருப்பதின் காரணமாக இந்த பொறியலை சாப்பிட முடியவில்லை
ஒத்த சொற்கள் : உரப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : காரமாக இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு :
நாக்கினுடைய காரத்தை போக்குவதற்காக சியாமா சர்க்கரை சாப்பிட்டாள்
பொருள் : ஒரு வகை மொறுமொறுப்பானது
எடுத்துக்காட்டு :
அம்மா சாப்பிடுவதற்காக காரம் மற்றும் இனிப்பு கொடுத்தாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Puffy rice kernels.
puffed rice