பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காய்ந்துபோ என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காய்ந்துபோ   வினைச்சொல்

பொருள் : வறண்டு அல்லது சுருங்கிப்போதல்

எடுத்துக்காட்டு : குளிர்நாட்களில் எண்ணையில்லாத காரணத்தினால் தோல் வறண்டுப்போகிறது

ஒத்த சொற்கள் : உலர்ந்துபோ, வறண்டுபோ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सूखने या सिकुड़ने के कारण चिटकना या फटना।

जाड़े के दिनों में तेल आदि न लगाने से त्वचा चर्राती है।
चर्राना

பொருள் : பசுமைத்தன்மை இலந்த நிலை

எடுத்துக்காட்டு : வெப்பத்தின் காரணத்தால் சிலச் செடிகள் உலர்ந்து போய்விட்டது

ஒத்த சொற்கள் : உலர்ந்துபோ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पौधे आदि का हरापन जाता रहना।

गर्मी के कारण कुछ पौधे मुरझा गए।
कुम्हलाना, मुरझाना, मुर्झाना, सूखना

Wither, as with a loss of moisture.

The fruit dried and shriveled.
shrink, shrivel, shrivel up, wither

பொருள் : வெப்பத்தால் ஈரப்பசை இல்லாமல் போதல்

எடுத்துக்காட்டு : அதிக வெப்பத்தின் காரணமாக சிறிய-சிறிய குளம் வறண்டு போனது

ஒத்த சொற்கள் : உலர்ந்துபோ, வரண்டுபோ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जल, नमी आदि का न रहना या कम हो जाना।

अत्यधिक गर्मी के कारण छोटे-छोटे तालाब सूख रहे हैं।
उकठना, शुष्क होना, सूखना

Become dry or drier.

The laundry dries in the sun.
dry, dry out

चौपाल