பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காய்ந்த என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காய்ந்த   வினைச்சொல்

பொருள் : கலையிழந்து இருப்பது.

எடுத்துக்காட்டு : கெட்ட செய்தியை கேட்ட உடன் அவன் முகம் வெளுத்தது

ஒத்த சொற்கள் : உலர்ந்த, வெளுத்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कांति का मलिन पड़ना।

बुरी ख़बर सुन कर उसका चेहरा मुरझा गया।
उतरना, कुम्हलाना, मुरझाना, मुर्झाना, म्लान होना

Lose freshness, vigor, or vitality.

Her bloom was fading.
fade, wither

காய்ந்த   பெயரடை

பொருள் : வெயிலில் காயவைக்கப்பட்ட

எடுத்துக்காட்டு : இங்கே காய்ந்த மீன்கள், காய்கறிகள் முதலியவைக்கூட கிடைக்கின்றன

ஒத்த சொற்கள் : உலரவைக்கப்பட்ட, உலர்ந்த, காயவைக்கப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धूप में सुखाया हुआ।

यहाँ पर आतपशुष्क मछलियाँ, सब्जियाँ आदि भी मिलती हैं।
आतपशुष्क

பொருள் : ஈரமில்லாத நிலை.

எடுத்துக்காட்டு : அவை எல்லாம் உலந்த திரட்சைகளாக இருக்கின்றன

ஒத்த சொற்கள் : உலர்ந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें गीलापन या नमी न हो या बहुत कम हो।

सूखे मौसम में त्वचा रूखी हो जाती है।
अनार्द्र, अपरिक्लिन्न, उकठा, ख़ुश्क, खुश्क, रुक्ष, रूख, रूखा, शुष्क, सूखा

Lacking moisture or volatile components.

Dry paint.
dry

பொருள் : வெயிலில் காயவைக்கப்பட்ட

எடுத்துக்காட்டு : இது வெயிலில் காய்ந்த குல்கந்து ஆகும்

ஒத்த சொற்கள் : உலரவைக்கப்பட்ட, உலர்த்திய, காயவைக்கப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धूप में पकाया हुआ।

यह आफ़ताबी गुलकंद है।
आफताबी, आफ़ताबी

பொருள் : வெப்பத்தால் ஈரத் தன்மை இல்லாமல் ஆதல்.

எடுத்துக்காட்டு : காய்ந்த மரம் புயலில் விழுந்து விட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें से जीवनी शक्ति का सूचक हरापन निकल गया हो।

सूखा पेड़ आँधी में गिर गया।
सूखा

(used especially of vegetation) having lost all moisture.

Dried-up grass.
The desert was edged with sere vegetation.
Shriveled leaves on the unwatered seedlings.
Withered vines.
dried-up, sear, sere, shriveled, shrivelled, withered

चौपाल