பொருள் : கேட்கும் தன்மையுடைய உறுப்பு
எடுத்துக்காட்டு :
இது கேட்கும் புலனாகும்
ஒத்த சொற்கள் : கேட்கும்புலன், செவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
शब्द का ज्ञान करानेवाली इन्द्रिय।
कान श्रवणेंद्रिय है।பொருள் : மனித மற்றும் விலங்குகளின் உடலிலுறுப்புகளில் ஒன்று.
எடுத்துக்காட்டு :
குளிக்கும் பொழுது என்னுடைய காதுகளில் தண்ணீர் சென்றுவிட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The sense organ for hearing and equilibrium.
ear