பொருள் : ஒருவரின் மனம் நெகிழும்படியாக அவர் மேல் மற்றொருவர் காட்டும் பாசமும் நேசமும் நட்பும்
எடுத்துக்காட்டு :
கணவன் மேல் மனைவி அன்பாக இருந்து பல விசயங்கள்ள விட்டு கொடுக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : அன்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A deep feeling of sexual desire and attraction.
Their love left them indifferent to their surroundings.பொருள் : ஒருவகைப் பெரிய மீன்
எடுத்துக்காட்டு :
அவன் கடைவீதியிலிருந்து ஒவ்வொரு கிலோ காதல், ரோகு மற்றும் சேல்கா மீன்கள் வாங்கினான்
ஒத்த சொற்கள் : காதர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any of various mostly cold-blooded aquatic vertebrates usually having scales and breathing through gills.
The shark is a large fish.பொருள் : ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
எடுத்துக்காட்டு :
அம்மாவின் அன்பு தூய்மையானது
ஒத்த சொற்கள் : அன்பு, ஆசை, நேசம், பாசம், விருப்பம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह मनोवृत्ति जो किसी काम, चीज, बात या व्यक्ति को बहुत अच्छा, प्रशंसनीय तथा सुखद समझकर सदा उसके साथ अपना घनिष्ठ संबंध बनाये रखना चाहती है या उसके पास रहने की प्रेरणा देती है।
प्रेम में स्वार्थ का कोई स्थान नहीं होता।A strong positive emotion of regard and affection.
His love for his work.பொருள் : நட்பு, காதல் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு பாச உணர்வு
எடுத்துக்காட்டு :
நேரு எல்லா குழந்தைகளிடமும் அன்பு காட்டுவார்
ஒத்த சொற்கள் : அன்பு, நேசம், பாசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A positive feeling of liking.
He had trouble expressing the affection he felt.