பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காதணி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காதணி   பெயர்ச்சொல்

பொருள் : காதில் அணியப்படும் குண்டலங்களில் உள்ள ஒரு வகை வளையம்

எடுத்துக்காட்டு : குண்டலத்தில் காணப்படும் வளையம் மிகவும் அழகாக இருந்தது.

ஒத்த சொற்கள் : வளையம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कान में पहनी जाने वाली बालियों में लपेटा हुआ पतला तार।

गूँज लगी बाली सुंदर लगती है।
गूँज

பொருள் : பூ வடிவத்தை கொண்ட காதில் அணியப்படும் ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : சீதாவின் காதில் காதணி மிக அழகாக உள்ளது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कान में पहनने का एक गहना जो कर्णफूल के आकार का होता है।

सीता के कान में बुजनी सुशोभित है।
बुजनी

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

பொருள் : காதில் அணியும் கம்மல், தோடு , குண்டலம் போன்ற ஆபரணம் ஆகும்.

எடுத்துக்காட்டு : குண்டலம் ஒரு காதணி ஆகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह आभूषण जो कान में पहना जाता है।

कुंडल एक कर्णाभूषण है।
अवतंस, अवतन्स, कर्ण आभूषण, कर्ण-आभूषण, कर्णभूषण, कर्णाभूषण

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

பொருள் : காதில் அணியக்கூடிய பூக்களின் வடிவத்தையுடைய ஆபரணம்

எடுத்துக்காட்டு : சீதா காதணி அணிய விரும்புகிறாள்

ஒத்த சொற்கள் : குதம்பை, குழை, தொங்கடம், தோடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कान में पहनने का फूल के आकार का एक गहना।

सीता तरकी पहनना पसंद करती है।
तरकी, तर्की, ताटक, ताडंक, ताडंकी, तार, भोगली

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

பொருள் : ஒரு வகை காது ஆபரணம்

எடுத்துக்காட்டு : சீதா தங்கத்திலான காதணி அணிந்திருந்தாள்

ஒத்த சொற்கள் : கடுக்கண், குதம்பை, குழை, தொங்கடம், தோடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का कर्णाभूषण।

सीता सोने के पीपरपर्न पहने हुए थी।
झाला, झुलमुली, पत्ता, पीपरपर्न, पीपलपत्ता

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

பொருள் : காதிலுள்ள ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : சீலாவின் காதுகளில் காதணி அழகாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कान का एक गहना।

शीला के कानों में टेटका सुशोभित है।
टेटका

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

பொருள் : காதில் அணியக்கூடிய ஒரு வட்டமான ஆபரணம்

எடுத்துக்காட்டு : சீலாவின் காதில் காதணி அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : கம்மல், குழை, தொங்கல், தோடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कान में पहनने का एक गोल गहना।

शीला के कान में बाला सुशोभित है।
बाला

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

பொருள் : ஒரு வகை காதணி

எடுத்துக்காட்டு : சீதாவின் காதுகளில் காதணி அழகாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की कान की बाली।

सीता के कानों में मनोहरी सुशोभित है।
मनोहरी

चौपाल