பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காட்டு   வினைச்சொல்

பொருள் : ஒருவருக்கு ஒரு பொருளை சுட்டிக் காட்டுதல்

எடுத்துக்காட்டு : சாட்சி காவலருக்கு கொலை நடந்த இடத்தைச் சுட்டிக் காட்டினான்.

ஒத்த சொற்கள் : காண்பி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुआयना कराना।

प्रत्यक्षदर्शी ने पुलिस को दिखाया कि हत्या कहाँ हुई।
दिखलाना, दिखाना

பொருள் : காண்பிக்க, காட்ட

எடுத்துக்காட்டு : அம்மா எனக்கு வானத்திலுள்ள நட்சத்திரங்களைக் காட்டினாள்.

ஒத்த சொற்கள் : காண்பி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु या कार्य आदि की ओर इंगित करना।

माँ ने मुझे आसमान में ध्रुव तारे की स्थिति बताई।
दिखलाना, दिखाना, निर्देशित करना, बतलाना, बताना

Determine or indicate the place, site, or limits of, as if by an instrument or by a survey.

Our sense of sight enables us to locate objects in space.
Locate the boundaries of the property.
locate, situate

காட்டு   பெயரடை

பொருள் : காட்டு

எடுத்துக்காட்டு : என்னுடைய நிலத்தில் காட்டுச் செடிகள் வளர்ந்திருக்கின்றன.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपने-आप उगने वाला।

मेरे खेत में जंगली पौधे उग आये हैं।
आरण्यक, जंगली

चौपाल