பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கவ்வுடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கவ்வுடை   பெயர்ச்சொல்

பொருள் : வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பண்டிதர்கள் முதலியோரைத் தனித்தனியாக அலங்கரிக்கக்கூடிய ஒரு வகை ஆடை

எடுத்துக்காட்டு : நீதிமன்றத்திற்கு வெளியே வந்தவுடன் வக்கீல் கவுனைக் கழற்றிக் தோளில் போட்டுக் கொண்டார்

ஒத்த சொற்கள் : கவுன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक विशेष प्रकार का पहनावा जो वकीलों,डाक्टरों,विद्वानों आदि के लिए अलग-अलग बनावट का नियत है।

न्यायालय से बाहर आते ही वकील ने गाउन निकालकर कंधे पर रख लिया।
गाउन, गाऊन

Outerwear consisting of a long flowing garment used for official or ceremonial occasions.

gown, robe

பொருள் : குழந்தைகளின் ஒரு வகை தளர்ந்த உடை

எடுத்துக்காட்டு : சில்பா தன்னுடைய குழந்தைக்காக கவுன் தைத்துக் கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : கவுன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बच्चों का एक तरह का ढीला-ढाला पोशाक।

शिल्पा अपने होने वाले बच्चे के लिए झबला सी रही है।
झँगुला, झगा, झबला, झिंगुली, झिंगोला

பொருள் : பெண்களில் முக்கியமாக சிறுமியர் அணியக்கூடிய ஒரு வகை ஆடை

எடுத்துக்காட்டு : அவன் தன்னுடைய குழந்தைக்காக இரண்டு கவுன் வாங்கினான்

ஒத்த சொற்கள் : கவுன், பராக்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्त्रियों विशेषकर लड़कियों का एक प्रकार का पहनावा।

उसने अपनी बच्ची के लिए दो फ़्रॉक खरीदे।
फराक, फ़्रॉक, फ्राक

A one-piece garment for a woman. Has skirt and bodice.

dress, frock

चौपाल