பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கவிகை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கவிகை   பெயர்ச்சொல்

பொருள் : தேசியசின்னத்தின் வடிவில் ராஜாக்களின் மேல் பொருத்தப்படும் பெரியக் குடை

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் சத்திரபதி ராஜா குடைச்சின்னம் தரித்திருந்தார்

ஒத்த சொற்கள் : குடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

राजचिन्ह के रूप में राजाओं आदि पर लगाया जानेवाला बड़ा छाता।

प्राचीन काल में छत्रपति राजा छत्र धारण करते थे।
छत्र

பொருள் : தெய்வசிலைகளுக்கு மேல் பொருத்தப்படும் ஒரு உலோகத்தாலான குடை

எடுத்துக்காட்டு : இந்த கோவிலில் ஒவ்வொரு சிலைக்கு மேல் பொன்னாலான குடை வைக்கப்பட்டது

ஒத்த சொற்கள் : குடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

देवों की मूर्तियों के ऊपर लगाई जानेवाली धातु की छतरी।

इस मंदिर में प्रत्येक मूर्ति के ऊपर सोने का छत्र लगा हुआ है।
छत्र

चौपाल