பொருள் : ஏதாவதொரு விசயம் ,செயலை மூளையில் வைப்பது அல்லது மறக்காதது
எடுத்துக்காட்டு :
நான் உங்களுடைய அறிவுரையை எப்பொழுதும் கவனத்தில் வைக்கிறேன்
ஒத்த சொற்கள் : கருத்தில் வை, நினைவில்வை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी बात, कार्य आदि को दिमाग़ में रखना या न भूलना।
मैं आपकी नसीहत को हमेशा ध्यान में रखूँगा।