பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கவசம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கவசம்   பெயர்ச்சொல்

பொருள் : முற்காலத்தில் ஈட்டியோ அம்போ உட்புகாமல் இருக்க உடலில் அணிந்துகொண்ட பாதுகாப்பு மேலுறை.

எடுத்துக்காட்டு : போர்வீரர்கள் போருக்கு செல்லும் போது கவசம் அணிந்திருப்பார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोहे आदि का बना वह आवरण जो लड़ाई के समय हथियारों से योद्धा को सुरक्षा प्रदान करता है।

आक्रमण से बचने के लिए कवच का प्रयोग किया जाता है।
अँगरी, अंगत्राण, अंगरक्षी, अंगरी, कंचुक, कवच, जगर, ज़िरह, जिरह, तनुवार, त्राण, नागोद, बकतर, बखतर, बख़तर, बख़्तर, बख्तर, वरूथ, वर्म, वारवाण, सँजोया, सनाह, सन्नाह

Protective covering made of metal and used in combat.

armor, armour

பொருள் : சண்டையின் சமயம் யானை குதிரையின் மீது போடக்கூடிய இரும்பிலான காப்புத்தகடு

எடுத்துக்காட்டு : குதிரை வீரர்கள் குதிரையின் மீது கவசம் அணிந்து போய்க்கொண்டிருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : அரணம், அரணி, கங்கடம், கச்சை, கவயம், சாலிகை, சுடாரி, தசனம், பண்டனம், பரணம், மெய்புகுகருவி, மேழகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लड़ाई के समय हाथी, घोड़ों पर डाली जानेवाली लोहे की झूल।

अश्व सैनिक घोड़ों पर पाखर डाल रहे हैं।
पाखर

चौपाल