பொருள் : சட்டைப் போன்றவற்றில் கழுத்தைச் சுற்றி தைக்கப்பட்டு மடித்துவிடப்பட்டிருக்கும் பகுதி
எடுத்துக்காட்டு :
நாயினுடைய கழுத்தில் வலிமையான கழுத்துப்பட்டை போடப்பட்டியிருந்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चमड़े आदि का वह तसमा जो कुत्तों, बिल्लियों आदि के गले में पहनाया जाता है।
कुत्ते के गले में एक मजबूत पट्टा लगा हुआ था।A band of leather or rope that is placed around an animal's neck as a harness or to identify it.
collarபொருள் : கழுத்தின் நான்கு பக்கமும் அணியக்கூடிய ஆடையின் ஒரு பகுதி
எடுத்துக்காட்டு :
சிப்பாய் ஓடிக்கொண்டிருந்த திருடனின் காலரை பின்னாலிருந்து பிடித்துக் கொண்டான்
ஒத்த சொற்கள் : காலர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An opening in a garment for the neck of the wearer. A part of the garment near the wearer's neck.
neck, neck openingபொருள் : சட்டை போன்றவற்றில் கழுத்தைச் சுற்றித் தைக்கப்பட்டு மடித்துவிடப்பட்டிருக்கும் பகுதி.
எடுத்துக்காட்டு :
அந்த சட்டையில் கழுத்துப்பட்டி கிழிந்துவிட்டது
ஒத்த சொற்கள் : கழுத்துப்பட்டி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :