பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கழுதை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கழுதை   பெயர்ச்சொல்

பொருள் : கருப்பு நிறத்தில் மூக்கும் நீண்ட காதுகளையும் உடைய சாம்பல் நிறத்தில் இருக்கும் குதிரை இனத்தைச் சார்ந்த ஒரு விலங்கு

எடுத்துக்காட்டு : வண்ணான் கழுதையின் முதுகில் துணி மூட்டையை ஏற்றிக்கொண்டு ஆற்றுப்பக்கம் சென்றான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मादा गधा।

धोबी गधी की पीठ पर कपड़े लादकर धोबी-घाट की ओर जा रहा है।
खरी, गदही, गधी, गर्दभी, वामी

Female donkey.

jennet, jenny, jenny ass

பொருள் : பொதி சுமப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற வெள்ளை நிறத்தில் மூக்கு நீண்ட காதுகளும் உடைய, குதிரை இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு.

எடுத்துக்காட்டு : கழுதை நின்று கொண்டே தூங்குகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घोड़े की तरह का, पर उससे छोटा, एक चौपाया।

गधा खड़े-खड़े सोता है।
खर, गदहा, गधा, गर्दभ, रमण, रेणुरुषित, लंबकर्ण, लम्बकर्ण, शंकुकर्ण

Hardy and sure-footed animal smaller and with longer ears than the horse.

ass

चौपाल