பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கழனி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கழனி   பெயர்ச்சொல்

பொருள் : நெல் பயிரிடும் நிலம்.

எடுத்துக்காட்டு : இந்த வயல் செழிப்பானது

ஒத்த சொற்கள் : வயல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अनाज पैदा करने के लिए मेड़ों द्वारा घिरी हुई जोतने-बोने की जगह।

यह खेत काफी उपजाऊ है।
अश्मंत, अश्मन्त, आराजी, खेत, जमीं, जमीन, ज़मीं, ज़मीन

A piece of land cleared of trees and usually enclosed.

He planted a field of wheat.
field

பொருள் : நீரினால் ஏதாவது ஒரு பொருளை கழுவுவதால் வெளியேறும் நீர்

எடுத்துக்காட்டு : நீர் இல்லாமையால் தாய் கழனியில் பருப்பு வேக வைத்தாள்

ஒத்த சொற்கள் : கழுநீர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी में कोई चीज़ धोने पर निकला या बचा हुआ पानी।

पानी के अभाव में माँ ने चावल की धोवन में ही दाल धोई।
धोवन

चौपाल