பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து களவாடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

களவாடு   வினைச்சொல்

பொருள் : திருடுவதில் ஈடுபடுவது

எடுத்துக்காட்டு : வழிக்காவலன் தொழிற்சாலை சாமான்களை திருடுகிறான்

ஒத்த சொற்கள் : திருடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चोरी करने में प्रवृत्त करना।

पहरेदार ने कारखाने का सामान चुरवाया।
चुरवाना

பொருள் : மற்றவர்களின் மூலமாக கொள்ளையடிப்பது

எடுத்துக்காட்டு : எங்கள் நகரில் ஒரு சேட்டுவின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது

ஒத்த சொற்கள் : அபகரி, கொள்ளையடி, திருடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूसरे के द्वारा लूटा जाना।

हमारे शहर में एक सेठ लुट गया।
लुटना

பொருள் : ஒன்றை உரியவரின் அனுமதி இல்லாமல் அல்லது யாருக்கும் தெரியாமல் எடுத்தல்.

எடுத்துக்காட்டு : பேருந்து நிலையத்தில் என்னுடைய பணம் திருட்டுப்போய் விட்டது

ஒத்த சொற்கள் : களவுசெய், திருடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Take by theft.

Someone snitched my wallet!.
cop, glom, hook, knock off, snitch, thieve

चौपाल