பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கலைநயமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கலைநயமான   பெயரடை

பொருள் : இலக்கியம், இசை போன்ற கலைகளில் அல்லது குறிப்பிட்ட படைப்பில் காணப்படும் நுண்மையான கூறுகளும் அவற்றின் பண்பட்ட வெளிப்பாடுகளும்.

எடுத்துக்காட்டு : தாங்கள் உருவாக்கிய ஓவியம் கலைநயமானதாகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो कला से पूर्ण हो।

आपके द्वारा बनाया हुआ चित्र कलात्मक है।
कलात्मक, कलापूर्ण, कलामय

Relating to or characteristic of art or artists.

His artistic background.
artistic

चौपाल