பொருள் : புராணத்தில் நான்கு யுகங்களில் தீமை நிறைந்த, தற்பொழுது நடப்பதாகக் கருதப்படும் கடைசி யுகம்
எடுத்துக்காட்டு :
தர்ம சாஸ்திரங்களின்படி இந்த கலியுகத்தில் துஷ்டர்களை அழிப்பதற்காக பகவான் கல்கி அவதாரம் எடுத்தார்
ஒத்த சொற்கள் : கலிகாலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :