பொருள் : பலவித இரசாயனங்கள் மற்றும் மூலிகைகளின் கலவை
எடுத்துக்காட்டு :
சுவர் எழுப்ப கட்டிடத் தொழிலாளி கலவையைக் கலந்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी विशेष कार्य के लिए बनाया हुआ औषधियों या रासायनिक द्रव्यों का मिश्रण।
इस ढोल का मसाला गिर गया है।பொருள் : பல்வேறுபட்ட பொருட்களை கலப்பது
எடுத்துக்காட்டு :
மருத்துவர் மருந்து கலவையை தயாரித்துக் கொண்டிருந்தார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
औषध तैयार करने के लिए कई औषधियों को एक में मिलाने की क्रिया।
उस समय वैद्यजी सम्मिश्रण में लगे थे।The act of mixing together.
Paste made by a mix of flour and water.பொருள் : ஒரு பொருளானது இன்னொரு பொருளோடு இணையும்போது பெறுவது
எடுத்துக்காட்டு :
அவன் உப்புக்கலவை நீரை தூக்கி எறிந்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह पदार्थ जो विलायक में विलेय के घुलने के बाद प्राप्त हो।
उसने नमक और पानी के विलयन को फेंक दिया।பொருள் : பல்வேறுபட்ட பொருள்களின் கலப்பு.
எடுத்துக்காட்டு :
கடைத்தெருவில் கலவை உணவு கிடைக்கின்றது
பொருள் : கலக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
விவசாயி வயலில் போடுவதற்காக உரங்களின் கலவையைப் போட்டுக் கொண்டிருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of mixing together.
Paste made by a mix of flour and water.பொருள் : பல பொருட்களைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்
எடுத்துக்காட்டு :
அவள் புதிதாக செய்த கலவையை அவன் சுவைத்துப் பார்த்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह खाद्य वस्तु जो विभिन्न खाद्य के घटकों को मिलाकर बनाई गई हो।
वह अपने द्वारा बनाए हुए मिश्रित खाद्य को चख रहा है।Any foodstuff made by combining different ingredients.
He volunteered to taste her latest concoction.பொருள் : ஒன்றினுடைய கலவை இருப்பது
எடுத்துக்காட்டு :
சுண்ணாம்பு நீரில் கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிட செய்வதால் கால்சியம் கார்பனேட் நீரில் மிதக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसका अवक्षेपण हुआ हो।
चूने के पानी में कार्बन डाई ऑक्साइड गैस प्रवाहित करने से अवक्षिप्त कैल्शियम कार्बोनेट पानी में तैरने लगता है।