பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கலவரப்படவை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கலவரப்படவை   வினைச்சொல்

பொருள் : உடல் ரீதியாக அல்லது மனரீதியாக வேதனை ஏற்படுவது

எடுத்துக்காட்டு : ராஜா போர் கைதிகளை அதிகமாக கலவரப்படவைத்தார்

ஒத்த சொற்கள் : அலங்கமலங்கவை, அழுங்கவை, அழுங்குவி, கலங்கடி, கலங்கவை, துடிக்கவை, துன்பம்கொடு, துன்புறுத்து, துயரடையவை, பதைக்கவை, வருத்து, வேதனைசெய், வேதனைப்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शारीरिक या मानसिक वेदना पहुँचाकर व्याकुल करना।

राजा ने युद्ध बंदियों को बहुत तड़पाया।
तड़पड़ाना, तड़पाना, तड़फड़ाना, तड़फाना

चौपाल