பொருள் : வியப்புக்கு உள்ளாதல்.
எடுத்துக்காட்டு :
பால்ய சிநேகிதன் திடீரென்று கதவருகே நின்றதைப் பார்த்து அவன் ஆச்சரியப்பட்டான்
ஒத்த சொற்கள் : ஆச்சரியமடை, திகை, வியப்படை
பொருள் : உடலில் அல்லது மனதில் ஏற்படும் பதற்றநிலை
எடுத்துக்காட்டு :
மருந்து சாப்பிட்ட பிறகு மனக்கலக்கமடைகிறது
ஒத்த சொற்கள் : அமைதியற்றநிலையைஅடை, களைப்படை, மனக்கலக்கமடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अशांत होना।
दवाई खाने के बाद से जी घबरा रहा है।பொருள் : முதன் முதலில் சாதாரண நிலையில் இல்லாமல் லாக்சானிக் முறையில் மனம் அல்லது இதயத்தை தாக்குவது
எடுத்துக்காட்டு :
சகோதரர்களின் கெட்ட நடத்தையால் சித்தம் கலங்கியது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
लाक्षणिक रूप में, मन या हृदय पर ऐसा आघात लगना कि उसकी पहले वाली साधारण अवस्था न रह जाय।
भाई के दुर्व्यवहार से चित्त फट गया।