பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கலங்கவை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கலங்கவை   வினைச்சொல்

பொருள் : உடல் ரீதியாக அல்லது மனரீதியாக வேதனை ஏற்படுவது

எடுத்துக்காட்டு : ராஜா போர் கைதிகளை அதிகமாக கலவரப்படவைத்தார்

ஒத்த சொற்கள் : அலங்கமலங்கவை, அழுங்கவை, அழுங்குவி, கலங்கடி, கலவரப்படவை, துடிக்கவை, துன்பம்கொடு, துன்புறுத்து, துயரடையவை, பதைக்கவை, வருத்து, வேதனைசெய், வேதனைப்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शारीरिक या मानसिक वेदना पहुँचाकर व्याकुल करना।

राजा ने युद्ध बंदियों को बहुत तड़पाया।
तड़पड़ाना, तड़पाना, तड़फड़ाना, तड़फाना

பொருள் : ஒருவரை மிகவும் துன்புறுத்தி தவிக்கவைப்பது

எடுத்துக்காட்டு : சிறைக்காப்பாளர் கைதிகளை சிப்பாய்கள் மூலமாக துன்புறுத்துகிறார்

ஒத்த சொற்கள் : இன்னாசெய், உபத்திரவஞ்செய், கலங்கடி, துடிக்கசெய், துடிக்கவை, துன்பம்கொடு, துன்பம்செய், துன்புறுத்து, துயரடையவை, பதைக்கவை, வருத்து, வருந்தவை, வேதனைசெய், வேதனைப்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को तड़पाने में प्रवृत्त करना।

जेलर ने कैदियों को सिपाहियों से तड़पवाया।
तड़पड़वाना, तड़पवाना, तड़फड़वाना, तड़फवाना

பொருள் : அழ வைக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : எல்லாரையும் எதற்காக நீ அழ வைக்கிறாய்?

ஒத்த சொற்கள் : அழவை, கண்ணீர்சிந்தவை, கண்ணீர்விடவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रुलाने का काम किसी और से कराना।

तुम बच्चे को क्यों रुलवाते हो?
रुलवाना

चौपाल