பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கலக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கலக்கு   வினைச்சொல்

பொருள் : ஒரு திரவத்தை அல்லது ஒரு திரவத்தில் ஒன்றைப் போட்டுக் கரண்டி, குச்சி போன்றவற்றால் கிண்டுவதைப் போல் சுழற்றுதல்.

எடுத்துக்காட்டு : கோபி பக்கோடா செய்வதற்கு மாவைக் கலக்குகிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

द्रव पदार्थ में कुछ डालकर अच्छी तरह मिलाने के लिए घुमा-घुमाकर हिलाना।

वह पकौड़ी बनाने के लिए बेसन फेंट रही है।
फेंटना

Stir vigorously.

Beat the egg whites.
Beat the cream.
beat, scramble

பொருள் : ஒரு திரவத்தை அல்லது ஒரு திரவத்தில் ஒன்றைப் போட்டு சுழல்செய்தல்

எடுத்துக்காட்டு : பால்காரன் பாலுடன் தண்ணீர் கலக்குகிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक वस्तु में दूसरी वस्तु या वस्तुएँ डालकर सबको इस प्रकार एक करना कि वे आसानी से एक-दूसरे से अलग न हो सकें।

गुलाबी रंग बनाने के लिए उसने लाल और सफ़ेद रंग मिलाए।
दूधवाला दूध में पानी मिलाता है।
अभेरना, अमेजना, आमेजना, मिलाना

Add as an additional element or part.

Mix water into the drink.
mix, mix in

चौपाल