பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கலக்கத்தில் ஓடல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கலக்கத்தில் ஓடல்   பெயர்ச்சொல்

பொருள் : அதிகமான மக்கள் ஒன்றாக இங்கே அங்கே அல்லது ஏதாவது ஒரு பக்கமாக ஓடும் செயல்

எடுத்துக்காட்டு : குண்டு இருப்பதாக வதந்தி பரவியவுடன் கடைவீதியில் இருந்தவர்கள் குழப்பத்தில் ஓடினர்

ஒத்த சொற்கள் : களேவரத்தில் ஓடல், காபராவில் ஓடல், குழப்படியில் ஓடல், குழப்பத்தில் ஓடல், தட்டுக்கேட்டில் ஓடல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत से लोगों का एक साथ इधर-उधर या किसी एक ओर भागने की क्रिया।

बम होने की अफवाह फैलते ही बाजार में भगदड़ मच गयी।
डमर, भगदड़, भागमभाग, भागाभाग

A headlong rush of people on a common impulse.

When he shouted `fire' there was a stampede to the exits.
stampede

चौपाल