பொருள் : தாயின் வயிற்றில் கரு முழு வளர்ச்சியடைந்து வெளிவரும் வரை தங்கியிருக்கும் பை போன்ற உறுப்பு
எடுத்துக்காட்டு :
கருப்பையில் கோளாறு இருப்பதால் லதா மருத்துவரிடம் சென்று பரிசோதித்தாள்
ஒத்த சொற்கள் : கருப்பை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றில் தன்னுடைய குழந்தையை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சில உயிரினங்களுக்கு காணப்படும் ஒரு வகை பை
எடுத்துக்காட்டு :
கங்காருவிற்கு கருப்பை காணப்படுகிறது
ஒத்த சொற்கள் : கருப்பை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An external abdominal pouch in most marsupials where newborn offspring are suckled.
marsupiumபொருள் : தாயின் வயிற்றில் கரு முழுவளர்ச்சியடைந்து வெளிவரும் வரை தங்கியிருக்கும் பை போன்ற உறுப்பு
எடுத்துக்காட்டு :
ஆபத்தான நேரத்தில் பெண்களுக்கு கர்ப்பப்பை வெளியேற்றப்படுகிறது
பொருள் : மனிதனின் நாபிக்கு கீழே மற்றும் சிறுநீரக குழாய்க்கு மேலே உள்ள பகுதி
எடுத்துக்காட்டு :
என்னுடைய கருப்பையில் வலி இருந்துக் கொண்டே இருக்கிறது
ஒத்த சொற்கள் : கருப்பை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :