பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கர்ஜனை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கர்ஜனை   பெயர்ச்சொல்

பொருள் : பயம் ஏற்படுத்துவதற்காக உரத்த குரலில் எழுப்பப்படும் ஒலி

எடுத்துக்காட்டு : சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டு மான் பயந்து ஓடியது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भयभीत करने के लिए जोर से किया जाने वाला शब्द।

भीम का हुंकार सुनकर कौरव डर जाते थे।
गरज, गर्जन, गर्जना, हुंकार

A deep prolonged loud noise.

boom, roar, roaring, thunder

பொருள் : சிங்கத்தின் ஒலி.

எடுத்துக்காட்டு : சிங்கத்தின் கர்ஜணை மிக பயங்கரமானது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घोर शब्द करने की क्रिया।

बादलों की गरज और बिजली की कड़क के साथ भयंकर वर्षा हो रही है।
गरज, गरजन, गर्जन, गर्जना, गाज, घोष

A deep prolonged loud noise.

boom, roar, roaring, thunder

பொருள் : பயங்கர ஒலி

எடுத்துக்காட்டு : சிங்கத்தின் கர்ஜனை கேட்டு மக்கள் இங்கும் அங்கும் ஓடினர்.

ஒத்த சொற்கள் : பயங்கர ஒலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी भयंकर जन्तु का घोर शब्द।

शेर का गर्जन सुनकर लोग इधर-उधर भागने लगे।
गरज, गरजन, गर्जन, गर्जना, दहाड़

The sound made by a lion.

roar

चौपाल