பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கரை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கரை   வினைச்சொல்

பொருள் : திரவங்களில் வாயு, திடப்பொருள் ஆகியவை ஒன்றாகும் விதத்தில் கலத்தல்.

எடுத்துக்காட்டு : நாம் சர்பத் செய்ய தண்ணீரில் சர்க்கரையை கரைக்க வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी द्रव पदार्थ में कोई वस्तु हिलाकर मिलाना।

हम शरबत बनाने के लिए पानी में शक्कर घोलते हैं।
घोरना, घोलना, मिलाना, मिश्रित करना, सम्मिश्रित करना

Cause to go into a solution.

The recipe says that we should dissolve a cup of sugar in two cups of water.
break up, dissolve, resolve

பொருள் : கரகரவென சத்தம் கொடுப்பது

எடுத்துக்காட்டு : காலையிலிருந்தே காக்கா கத்திக்கொண்டே இருக்கிறது

ஒத்த சொற்கள் : கத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कर्कश शब्द करना।

सुबह से कौए करार रहे हैं।
करारना, क़रारना

பொருள் : கூர்மையான சத்தத்துடன் கத்தி கூப்பிடுவது

எடுத்துக்காட்டு : குழந்தை அதிகமாக அழுதுக்கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : அழு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कर्कश या तीक्ष्ण आवाज़ में चीखना-चिल्लाना।

बच्चा बहुत किकिया रहा है।
किकियाना

Make high-pitched, whiney noises.

squall, waul, wawl

பொருள் : திடப்பொருள் ஆவியாகும் மாறு செய்தல்.

எடுத்துக்காட்டு : பனிக்கட்டியை வெளியில் வைத்தால் கரைந்து விடும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गरमी से किसी वस्तु का गलकर पानी सा हो जाना।

बर्फ को ज्यादा देर तक बाहर रखने से वह पिघल जाता है।
गलना, टघरना, टघलना, टिघलना, पिघलना

பொருள் : திரவத்தின் மேல் பரப்பில் ஒன்றை அல்லது ஒருவரை மூழ்காமல் இருக்கச் செய்தல்.

எடுத்துக்காட்டு : இந்து மதத்தினர் அஸ்தியை நதியில் கரைக்கின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी की धारा में डाल या छोड़ देना।

हिन्दू मृतक की अस्थियों को नदी में बहाते हैं।
प्रवाहित करना, बहाना

Set afloat.

He floated the logs down the river.
The boy floated his toy boat on the pond.
float

கரை   பெயர்ச்சொல்

பொருள் : நீரைத் தேக்குவதற்கு அல்லது நீர் செல்வதற்கு ஏற்ற முறையில் ஆறு, கால்வாய் முதலியவற்றில் உயர்த்தப் பட்ட மேடு.

எடுத்துக்காட்டு : அவன் கரையில் அமர்ந்து படகை எதிர்ப்பார்த்து கொண்டியிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नदी या जलाशय का किनारा।

नदी के तट पर वह नाव का इंतज़ार कर रहा था।
अवार, अवारी, कगार, किनारा, कूल, छोर, तट, तीर, पश्ता, बारी, मंजुल, वेला, साहिल

The land along the edge of a body of water.

shore

பொருள் : ஒன்றின் விளிம்பு.

எடுத்துக்காட்டு : இந்த தட்டின் ஓரம் மிகவும் மெலிந்து இருக்கிறது

ஒத்த சொற்கள் : ஓரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु का वह भाग जहाँ उसकी लम्बाई या चौड़ाई समाप्त होती है।

इस थाली का किनारा बहुत ही पतला है।
अवारी, आर, उपांत, किनार, किनारा, कोर, छोर, झालर, पालि, सिरा

The boundary of a surface.

border, edge

பொருள் : கிணற்றின் மேலேயுள்ள மேடை

எடுத்துக்காட்டு : எப்பொழுது நான் நீர் நிரப்ப சென்றாலும் அதன் விளிம்பில் உட்கார்ந்து கொள்வேன்

ஒத்த சொற்கள் : விளிம்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुएँ के ऊपर का चबूतरा।

जब मैं पानी भरने गया तो उसको जगत पर बैठे पाया।
जगत, नेमि

பொருள் : துணிகளில் இருக்கும் வெள்ளிநிற அல்லது பொன்நிற கோடு

எடுத்துக்காட்டு : சுங்கப்புடவையில் கரைப் போடப்பட்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बादले का वह सुनहला या रुपहला फीता जो कपड़ों पर लगाया जाता है।

चुनरी में गोटे लगे हुए हैं।
गोट, गोटा, संजाफ

Trimming used to decorate clothes or curtains.

braid, braiding, gold braid

பொருள் : மாநிலம் அல்லது தேசத்தின் எல்லையின் அருகருகில் உள்ள பகுதி

எடுத்துக்காட்டு : கிராமப்புறங்களில் கரையோரத்தைப் பார்க்க முடிகிறது

ஒத்த சொற்கள் : கரையோரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रांत अथवा देश की सीमा के आसपास का भाग।

ग्रामीण अंचल की हरियाली देखते ही बनती है।
अंचल, अञ्चल

An area or region distinguished from adjacent parts by a distinctive feature or characteristic.

zone

பொருள் : நதியின் மணற்பாங்கான கரை

எடுத்துக்காட்டு : குழந்தைகள் கரை மீது ஓடிக் கொண்டிருந்தன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नदी का रेतीला तट।

बच्चे पुलिन पर दौड़ रहे हैं।
पुलिन

A submerged bank of sand near a shore or in a river. Can be exposed at low tide.

sandbank

பொருள் : துணியின் விளிம்பில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு வகை மெலிதான துணி

எடுத்துக்காட்டு : சீலா சட்டைகளில் கரை வைத்திருக்கிறாள்

ஒத்த சொற்கள் : பட்டுக்கரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का बारीक गोटा जो वस्त्र के किनारे पर लगाया जाता है।

शीला परिधानों में कैतून लगा रही है।
कैतून

चौपाल