பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கருவி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கருவி   பெயர்ச்சொல்

பொருள் : வீசுவதற்குப் பயன்படும் ஒரு கருவி

எடுத்துக்காட்டு : பீரங்கி, துப்பாக்கி, வில் போன்றவை ஆயுதங்களாகும்

ஒத்த சொற்கள் : ஆயுதம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह हथियार जिससे कोई वस्तु फेंकी जाए।

तोप, बंदूक, धनुष आदि अस्त्र हैं।
अस्त्र

A portable gun.

He wore his firearm in a shoulder holster.
firearm, piece, small-arm

பொருள் : வேலையை எளிதாக்கும் பொருட்டு அல்லது வேலைக்கு உதவும் பொருட்டுக் கையாலோ மின்சக்தியாலோ இயக்கிப் பயன்படுத்தும் சாதனம்.

எடுத்துக்காட்டு : கருவிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக அவைகளை கொதிக்கும் நீரில் கழுவ வேண்டும்

ஒத்த சொற்கள் : உபரகணம், சாதனம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह उपकरण जिससे चिकित्सक फोड़े आदि की चीरफाड़ करता है।

शस्त्रों को उपयोग में लाने से पहले उन्हें खौलते हुए पानी में धोना चाहिए।
शल्य उपकरण, शस्त्र

The means whereby some act is accomplished.

My greed was the instrument of my destruction.
Science has given us new tools to fight disease.
instrument, tool

பொருள் : வேலைகளை செய்வதற்கு உபயோகப்படுவதுமான ஒரு பொருள்.

எடுத்துக்காட்டு : மண்வெட்டி ஒரு சாதாரண ஆயுதம் ஆகும்

ஒத்த சொற்கள் : ஆயுதம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह साधन जिससे कोई किसी कार्य को करता है।

कुल्हाड़ी एक सामान्य औजार है।
आलत, उपकरण, औंजार, औज़ार, औजार, करण, प्रयोग, साधन, हथियार

A device that requires skill for proper use.

instrument

பொருள் : இசை ஓசைகளை எழுப்பும் கருவி

எடுத்துக்காட்டு : அவன் இசைக்கருவி வாங்க கடைக்குச் சென்றான்.

ஒத்த சொற்கள் : இசைக்கருவி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह खिलौना जो बजता हो।

मेले में तरह- तरह के बाजे मिल रहे थे।
बजना, बाजा

Any of various devices or contrivances that can be used to produce musical tones or sounds.

instrument, musical instrument

பொருள் : போரில் பயன்படுத்தும் கருவி மற்றும் ஒருவரை தாக்கி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கருவி.

எடுத்துக்காட்டு : வில் ஒரு ஆயுதம்

ஒத்த சொற்கள் : ஆயுதம், சாதனம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह हथियार जो शत्रु पर फेंक कर चलाया जाए।

बाण एक अस्त्र है।
अस्त्र, प्रहरण

A weapon that is forcibly thrown or projected at a targets but is not self-propelled.

missile, projectile

பொருள் : ஒரு_வேலையைச்_செய்வதற்காக_மனிதனால்_உருவாக்கப்பட்ட_பொருள்

எடுத்துக்காட்டு : மாவு_அரைக்கும்_இயந்திரம்_கொண்டு_மாவு_அரைத்தாள்.

ஒத்த சொற்கள் : இயந்திரம், உபகரணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह उपकरण जो कोई विशेष कार्य करने या कोई वस्तु बनाने के लिए हो।

आधुनिक युग में नये-नये यंत्रों का निर्माण हो रहा है।
कल, डिवाइस, मशीन, यंत्र, संयंत्र

Any mechanical or electrical device that transmits or modifies energy to perform or assist in the performance of human tasks.

machine

பொருள் : ஒன்றைச் செய்வதற்கு உதவும் முறையிலான அமைப்பை உடையதும் மனிதனால் உருவாக்கப்பட்டதும் இடம் பெயர்த்து எடுத்துச் செல்லக் கூடியதுமான பொருள்.

எடுத்துக்காட்டு : வாகனம் போக்குவரத்தின் சாதனம்

ஒத்த சொற்கள் : சாதனம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जिसके द्वारा या जिसकी सहायता से कोई कार्य आदि सिद्ध होता है।

वाहन यात्रा का साधन है।
जरिआ, जरिया, जरीआ, जरीया, ज़रिआ, ज़रिया, ज़रीआ, ज़रीया, माध्य, माध्यम, वसीला, साधक, साधन

An instrumentality for accomplishing some end.

means

चौपाल