பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கருமி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கருமி   பெயர்ச்சொல்

பொருள் : கஞ்சத்தனமாக இருக்கும் மனிதன்

எடுத்துக்காட்டு : மாதவன் செலவு செய்வதில் மிகவும் கஞ்சன்

ஒத்த சொற்கள் : கஞ்சன், லோபி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कंजूसी करनेवाला व्यक्ति।

रमेश बहुत बड़ा कंजूस है।
कंजूसों का धन आखिर किस काम का !।
अनुदार, कंजूस, करमट्ठा, कृपण, क्षुद्र, खबीस, पणि, रंक, सूम, सोम

A selfish person who is unwilling to give or spend.

churl, niggard, scrooge, skinflint

கருமி   பெயரடை

பொருள் : பணத்தை அனுபவிக்காமல், செலவுசெய்யாமல், யாருக்கும் கொடுக்காமல் இருப்பவன்.

எடுத்துக்காட்டு : இவ்வளவு பணம் இருந்தும் கஞ்சத்தனமாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : கஞ்சன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो धन का भोग या व्यय न करे और न ही किसी को दे।

इतना धनी होने के बावजूद भी वह कंजूस है।
अनुदार, अवदान्य, कंजूस, कदर्य, करमट्ठा, कुमुद, कृपण, क्षुद्र, चीमड़, तंगदस्त, तंगदिल, मत्सर, रंक, रेप, सूम, सोम

Unwilling to part with money.

closefisted, hardfisted, tightfisted

चौपाल