பொருள் : இரும்பைக் காய்ச்சி அடித்து வண்டி சக்கரத்தின் பட்டை, அச்சு, அரிவாள் முதலிய பொருள்கள் செய்பவர்.
எடுத்துக்காட்டு :
கொல்லான் நிறைய இரும்புகளை வைத்து வேலை செய்கிறான்
ஒத்த சொற்கள் : கொல்லான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A smith who forges and shapes iron with a hammer and anvil.
blacksmith