பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கருநாகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கருநாகம்   பெயர்ச்சொல்

பொருள் : இது கடிப்பதினால் மரணம் உறுதியாகும் ஒரு கருப்பு நிற நாகம்

எடுத்துக்காட்டு : அவனை கருநாகம் கடித்துவிட்டது அவனை யாராலும் காப்பாற்ற முடியவில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक काला सर्प जिसके काटने से मौत अवश्य होती है।

जिसे कालनाग ने काट लिया हो उसे कोई नहीं बचा सकता।
कालनाग

பொருள் : ஒரு கருப்பு நிற விஷப்பாம்பு

எடுத்துக்காட்டு : கருநாகம் கடித்ததால் அவனுடைய உயிர் போனது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक काला जहरीला साँप।

करैत के काटने से उसकी मौत हो गयी।
करैत, कैरत, कैरात, गोखुरा

चौपाल