பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கரடுமுரடான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கரடுமுரடான   பெயரடை

பொருள் : சமமாக இல்லாமல் இருக்கும் தன்மை.

எடுத்துக்காட்டு : தச்சர் கரடுமுரடான மரத்தை சரி செய்தார்

ஒத்த சொற்கள் : ஒழுங்கற்ற, மேடுபள்ளமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका ऊपरी तल जगह-जगह ऊँचा-नीचा हो।

बढ़ई खुरदुरे पटरे को रौंद कर चिकना कर रहा है।
अस्निग्ध, कर्कश, खुरखुरा, खुरदरा, खुरदुरा, रुक्ष, रूख, रूखा

Having or caused by an irregular surface.

Trees with rough bark.
Rough ground.
Rough skin.
Rough blankets.
His unsmooth face.
rough, unsmooth

பொருள் : குரலில் இனிமையற்ற மற்றும் கரகரப்பான

எடுத்துக்காட்டு : காக்கை கரகரப்பான குரலில் கரைந்தது.

ஒத்த சொற்கள் : கரகரப்பான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नया या नूतन करने योग्य।

यह पारपत्र नवीनीकरणीय है।
नवीकरणीय, नवीनीकरणीय

பொருள் : கரகரவென்றிருக்கும்,அரைகுறையாய் அரைக்கப்பட்ட,கரடுமுரடான

எடுத்துக்காட்டு : கரகரவென்றிருக்கும் மாவினால் செய்யப்பட்ட சப்பாத்தி நன்றாக இருப்பதில்லை.

ஒத்த சொற்கள் : அரைகுறையாய் அரைக்கப்பட்ட, கரகரவென்றிருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसके कण या रवे महीन न हों।

दरदरे आटे की रोटी अच्छी नहीं बनती।
दरदरा, मोटा

பொருள் : ஒருவரின் விஷயத்தை காரணமில்லாமல் சுத்தமாகவும் தெளிவான சொற்களிலும் மற்றவர்களுக்கு கூறக்கூடிய

எடுத்துக்காட்டு : கரடுமுரடான நபரின் இதயம் சுத்தமானதாக இருக்கிறது

चौपाल