பொருள் : மண்ணிலான அகலமான வாயையுடைய ஒரு வகை பானை போன்ற பாத்திரம்
எடுத்துக்காட்டு :
கமோராவில் பால், தயிர் அல்லது நீர் வைக்கப்படுகிறது
ஒத்த சொற்கள் : சோடுதலை, சோடுதவலை, ஜோடுதலை, ஜோடுதவலை, வளைப்பதலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मिट्टी का बना चौड़े मुँह का एक प्रकार का घड़े जैसा पात्र।
कमोरे में दूध, दही या पानी रखा जाता है।