பொருள் : கன்னியின் உருவத்தைக் குறியீட்டு வடிவமாக உடைய ஆறாவது ராசி
எடுத்துக்காட்டு :
இந்த வருடம் கன்னிராசிகாரர்களுக்கு லாபம் கிடைக்கும்.
ஒத்த சொற்கள் : கன்னிராசி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बारह राशियों में से छठी राशि।
यह वर्ष कन्या राशि के लोगों के लिए फलदायी सिद्ध होगा।The sixth sign of the zodiac. The sun is in this sign from about August 23 to September 22.
virgin, virgo, virgo the virginபொருள் : கன்னியின் உருவத்தை வடிவமாக உடைய ஆறாவது ராசி.
எடுத்துக்காட்டு :
என்னுடைய ராசி கன்னிராசி
ஒத்த சொற்கள் : கன்னிராசி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(astrology) one of 12 equal areas into which the zodiac is divided.
house, mansion, planetary house, sign, sign of the zodiac, star sign