பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கனம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கனம்   பெயர்ச்சொல்

பொருள் : மற்றவர்களுக்கு உபயோகமற்று இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : வேலை இல்லாத மனிதன் இந்த பூமிக்கு சுமை.

ஒத்த சொற்கள் : சுமை, பாரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी की जिम्मेदारी बनकर रहने तथा उसके लिए कुछ उपयोगी न होने की अवस्था।

कर्महीन व्यक्ति पृथ्वी पर भार हैं।
आभार, बोझ, बोझा, भार

An onerous or difficult concern.

The burden of responsibility.
That's a load off my mind.
burden, encumbrance, incumbrance, load, onus

பொருள் : பாரமாக இருக்கின்ற நிலை

எடுத்துக்காட்டு : இந்தப் பொருளின் கனம் மிகவும் அதிகம்.

ஒத்த சொற்கள் : எடை, நிறை, பாரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भारयुक्त होने की अवस्था या भाव।

भारीपन के कारण वह इस वस्तु को उठा नहीं सका।
गरिमा, गुरुता, गुरुताई, गुरुत्व, भारीपन

The property of being comparatively great in weight.

The heaviness of lead.
heaviness, weightiness

பொருள் : அதிக கனம்.

எடுத்துக்காட்டு : நான் நூறு கிலோவிற்கு அதிகமான சுமையை தூக்க முடியாது

ஒத்த சொற்கள் : சுமை, பளு, பாரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो किसी पर लदा हो या लादा जाता हो।

मैं सौ किलो से अधिक बोझ उठा सकता हूँ।
बोझ, भार

Weight to be borne or conveyed.

burden, load, loading

பொருள் : ஒரு பொருளுக்கான எடையைத்தரும் பரிமாணம்.

எடுத்துக்காட்டு : அவன் மிகவும் பருமன் உடலை பெற்றுள்ளான்

ஒத்த சொற்கள் : பருமன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मोटे होने की अवस्था या भाव।

अधिक मोटापे के कारण अखिलेश को उठने-बैठने में परेशानी होती है।
मुटाई, मुटापा, मोटाई, मोटापन, मोटापा, स्थूलता

More than average fatness.

corpulency, fleshiness, obesity

चौपाल