பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கந்தருவத்திருமணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கந்தருவத்திருமணம்   பெயர்ச்சொல்

பொருள் : மணமகள் மற்றும் மணமகன் தானே திருமணம் செய்து கொள்ளும் எட்டு வகையான திருமணங்களுள் ஒன்று

எடுத்துக்காட்டு : இப்பொழுதுள்ள காதல் திருமணம் பழங்கால கந்தருவத் திருமணத்தைப் போலவே இருக்கிறது

ஒத்த சொற்கள் : கந்தருவக்கலியாணம், கந்தருவக்கல்யாணம், கந்தருவமணம், கந்தருவமன்றல், கந்தருவவிவாகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आठ प्रकार के विवाहों में से एक जिसमें वर और कन्या स्वेच्छा से विवाह कर लेते थे।

आज का प्रेम विवाह पौराणिक गंधर्व विवाह का ही एक रूप है।
गंधर्व विवाह, गंधर्व-विवाह, गांधर्व विवाह

चौपाल