பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கந்தகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கந்தகம்   பெயர்ச்சொல்

பொருள் : வெடிமருந்து, தீக்குச்சி முதலியவை தயாரிக்கப் பயன்படும் கார நெடியுடைய மஞ்சள் நிற வேதிப் பொருள்.

எடுத்துக்காட்டு : ஆய்வகத்தில் கந்தகத்தை சோதனை செய்து கொண்டு இருக்கிறார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चौपाल