பொருள் : வலி, பயம், கோபம் போன்றவற்றால் அலறுதல்; பெரும் குரல் எழுப்புதல்.
எடுத்துக்காட்டு :
நீ என்னிடம் கத்தாதே
பொருள் : உரத்த குரலுடன் அலறுதல்.
எடுத்துக்காட்டு :
ஓநாயைப் பார்த்து ஆடுமேய்ப்பவன் கத்தினான்
ஒத்த சொற்கள் : கதறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
विपत्ति आदि के समय या ऐसे ही जोर से बोलना या आवाज करना।
भेड़िये को देखकर गड़ेरिया चिल्लाया, बचाओ-बचाओ, भेड़िया आ गया।Make loud and annoying noises.
racketபொருள் : தவளை கத்துவது
எடுத்துக்காட்டு :
கிணற்றில் தவளை கத்திக் கொண்டிருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मेंढक का बोलना।
कुएँ में मेंढक टर्रा रहे हैं।பொருள் : பூனை மியாங் - மியாங் என சத்தமிடுவது
எடுத்துக்காட்டு :
பூனை கத்திக்கொண்டிருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :